Breaking News

இதுக்கு முன்னாடி இந்த மாதிரி காட்டாற்று வெள்ளத்தை பார்த்து இருக்கீங்களா? நீங்களே வீடியோ பாருங்க

அட்மின் மீடியா
0

 ஹிமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது

 


மேலும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

 

மேலும், தர்மசாலா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. ஏராளமான கார், இருசக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

 

 

 

 

 

 

 

 

 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback