பி.இ படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் வேலை வாய்ப்பு
பணி:
Assistant Commanndant
வயதுவரம்பு:
35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
கீழ் உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
அஞ்சல் முகவரி:
DIG,
Group Centre,
CRPF, Rampur,
U.P - 244 901
கடைசி தேதி:
29.07.2021
மேலும் விவரங்கள் அறிய:
Tags: வேலைவாய்ப்பு
