ஹிமாச்சல பிரதேசத்தில் வரலாறுகாணாத பெரு வெள்ளம் வீடியோ
ஹிமாச்சல பிரதேசத்தில் கன மழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது வடமாநிலங்களில் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை, இடைவிடாத அடைமழையும் பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால் பல இடங்களில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகள் பல நிலச்சரிவில் சிக்கி பலத்த சேதமடைந்துள்ளன..
இமாச்சல பிரதேசத்தின் முக்கிய நகரமான தர்மசாலாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நதியோர பகுதிகளில் வெள்ளம் புகுந்து இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து சென்றுள்ளது. மேலும் நதி ஒர பகுதிகளில் கரைகளில் அரிப்பு ஏற்பட்டதால் கடைகள் இடிந்துள்ளது திடீர் வெள்ளபெருக்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
#HimachalPradesh
— Rajinder S Nagarkoti (@nagarkoti) July 12, 2021
Flash flood in #Bhagsunag nullah in #Dharamshala due to heavy rainfall pic.twitter.com/FgUa9VNC5Z
#Dharamshala: Heavy Rainfall In #Bhagsunag Himachal Pradesh. @jairamthakurbjp @BJP4Himachal @ianuragthakur @INCHimachal #PrayForHimachal #weather #rain #raining #HimachalPradesh pic.twitter.com/ixLTx6fPK2
— Shubhu (@SstarNation) July 12, 2021
#HimachalPradesh
— αѕℓαм кнαη ᴀɴᴛɪ ᴡᴀʀ ᴀᴄᴛɪᴠɪꜱᴛ. (@aslamkhanbombay) July 12, 2021
Surge in water level of #Bhagsunag nullah in #Dharamshala following heavy rainfall. pic.twitter.com/S7f5dscHt8
#WATCH | Manjhi River rages after heavy rainfall near Dharamshala. #HimachalPradesh pic.twitter.com/1bIaMNYZ4h
— Andhra Memers (@MemersAndhra) July 12, 2021
#Dharamshala
— ABHISHEK KUMAR (@tweet_abhi1989) July 12, 2021
Oh god please help.
Hope everyone is safepic.twitter.com/Fg7e436hOz
Roads have become raging rivers. Won't get into the fact that this is all man-made right now, more important for everyone to be safe.#dharamshala #Himachal #Flood pic.twitter.com/STZAT1Ho2J
— Sidharth Shukla (@sidhshuk) July 12, 2021
Flashflood in Kangra Distt. Bhagsunag, Mcloedganj, and downstream affected.
— Amit Chaudhary (@acechaudhary) July 12, 2021
Stay alert everyone. Tourists please avoid traveling to district Kangra! #kangraflashflood #bhagsunag #Mcleodganj #HimachalPradesh #Cloudburst pic.twitter.com/JN57u4IHAc
Tags: வைரல் வீடியோ