Breaking News

வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம் தகவல்

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் வருகிற ஜூலை 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு என்பதால் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 


மத்திய மேற்கு - வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகும். இதனால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

https://mausam.imd.gov.in/Forecast/marquee_data/PRESS%20RELEASE%2008%20JULY%202021%20MONSOON.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback