வழக்கறிஞர்களுக்கு ஆதார் துறையில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் Deputy Manager (Legal & Policy) பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி
Deputy Manager Legal & Policy
கல்வித்தகுதி :
பார் கவுன்சில் அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் LLB டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் PSU / Companies / Corporate Houses / Law Firms / Law Research Institution பணிகளில் 06 முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி நாள்:
09.08.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு