டெலிகிராமில் இனி குரூப் வீடியோ கால் செய்யலாம் : புதிய வசதி அறிமுகம்
அட்மின் மீடியா
0
டெலிகிராம் ஆப்பில் மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ஒரு அம்சமான குரூப் வீடியோ கால் செய்யும் புதிய வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்க்கு உடனடியாக பிளே ஸ்டோர் சென்று உங்கள் டெலகிராம் ஆப்பை உடனே அப்டேட் செய்யுங்க
டெலகிராம் ஆப் அப்டேட் செய்ய
https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger&hl=en_IN&gl=US
Tags: தொழில்நுட்பம்
