ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர யாரும்இருக்ககூடாது !! மீறினால் கிரிமினல் குற்றம்
அட்மின் மீடியா
0
ரேஷன் கடைகளில் வெளிநபர்கள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர யாரும் இருக்கக்கூடாது வேறு யாராவது ரேஷன் கடையில் இருந்தால் அது கிரிமினல் குற்றம் வெளிநபர்களை அனுமதிக்கும் ரேஷன் கடை பணியாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்