அமீரகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அரசு அலுவலகங்களில் அனுமதியில்லை என அறிவிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்சில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அரசு அலுவலகங்களில் நுழைய ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில்உள்ள அரசு அலுவலகங்களில் ஆகஸ்டு 1ம் தேதி முதல் நுழைய இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: வெளிநாட்டு செய்திகள்