ஆர்ப்பரித்து கொட்டும் ஜோக் நீர்வீழ்ச்சி... குவியும் சுற்றுலா பயணிகள்.... மனதை மயக்கும் வீடியோ
கர்நாடக மாநிலம் சுற்றுலா மையங்களில் ஒன்றான ஜோக் நீர்வீழ்ச்சி சிமோகா மாவட்டத்தில் உள்ளது
தற்போது பெய்து வரும் கனமழையால அங்கு தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழுகின்றது.லிங்கனமக்கி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சென்று அங்குள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கண்டிப்பா ஒருமுறை நேரில் போய் பாருங்க
ಮಲೆನಾಡಿನಲ್ಲಿ ಭಾರಿ ಮಳೆಯಾಗ್ತಿದೆ. ಜೋಗ ಜಲಪಾತ ಧುಮ್ಮಿಕ್ಕುತ್ತಿರುವ ದೃಶ್ಯ#jogfalls #sagara #malenadu pic.twitter.com/Wo8itInEYg
— Harish Nagaraju/ಹರೀಶ್ ನಾಗರಾಜು (@AnchorHarishN) July 23, 2021
ದಟ್ಟವಾದ ಕಾಡು ಹಾಗು ಗುಡ್ಡಗಳ ಮಧ್ಯೆ ವೈಭವದಿಂದ ಅವ್ಯಾಹತವಾಗಿ ಧುಮಕುತ್ತಾ
— ನನ್ನ ಕರ್ನಾಟಕ / Nanna Karnataka (@Nanna_Karnataka) July 23, 2021
ಬಿಳಿ ಮೋಡಗಳ ಹಿಂದೆ ಕಣ್ಣಾಮುಚ್ಚಾಲೆ ಆಡುತ್ತ ನೋಡುಗರ ಕಣ್ಮನ ಸೆಳೆಯುವ ವಿಶ್ವ ವಿಖ್ಯಾತ ಮಲೆನಾಡಿನ ಹೆಮ್ಮೆಯ ಕಳಸ ಜೋಗ ಜಲಪಾತ. #JogFalls #KarnatakaRains #Karnataka pic.twitter.com/3AnEDfr8Yk
Jog falls during monsoon!! #JogFalls pic.twitter.com/5EBhUXAkVc
— ಚಂದು (@5_mile_5) July 22, 2021
That's the first view of Jog for this season! pic.twitter.com/pxHiG5zy4U
— Suchi SA (@suchi_a) July 23, 2021
Tags: வைரல் வீடியோ
