Breaking News

காவலர்கள் பேருந்தில் சொந்த தேவைக்கு சென்றால் டிக்கெட் எடுக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

அட்மின் மீடியா
0

காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

 


காவல் துறையினர் கைதிகளை அழைத்து செல்லுதல், வாரண்ட் தொடர்பான பணிகள் தவிர மற்ற சொந்த பயணங்களுக்கு பேருந்தில் சென்றால் காவல்துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும் எனடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback