Breaking News

ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் பதக்கம் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

டோக்யோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் 

ஒலிம்பிக் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்

 


டோக்யோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 33 விளையாட்டுகளும் அவற்றில் 339 போட்டிகளும் நடக்கின்றன. 


Tags: ஒலிம்பிக் 2020

Give Us Your Feedback