உலகளவில் மிகச்சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்த சிங்கப்பூர்,எமிரேட்ஸ், எதிஹாட்..!! முதலிடம் யாருக்கு தெரியுமா..??
அட்மின் மீடியா
0
உலகளவில் மிகச்சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்த சிங்கப்பூர்,எமிரேட்ஸ், எதிஹாட்..!! முதலிடம் யாருக்கு தெரியுமா..??
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் மிகச்சிறந்த விமானங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும்
எமிரேட்ஸ் உலகின் மிகச்சிறந்த விமானங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலும்
எதிஹாட் ஏர்வேஸ் 20 வது இடத்தைப் பிடித்துள்ளது
கத்தார் ஏர்வேஸ் உலகின் மிகச்சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் முதல்
இடத்தைப் பிடித்துள்ளது.
1. Qatar Airways
2. Air New Zealand,
3.Singapore Airlines,
4.Qantas,
5. Emirates,
6.Cathay Pacific,
7.Virgin Atlantic,
8.United Airlines,
9.EVA Air,
10. British Airways,
11. Lufthansa,
12. ANA,
13.Finnair,
14.Japan Air Lines,
15.KLM,
16. Hawaiian Airlines,
17. Alaska Airlines,
18.Virgin Australia,
19.Delta Air Lines,
20. Etihad Airways.
Tags: வெளிநாட்டு செய்திகள்
