டிரைவர்களுக்கு இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
இந்திய ராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு
வயது வரம்பு:-
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-27 வயது வரை இருக்க வேண்டும்.
கல்விதகுதி:-
10 ம்வகுப்பு தேர்ச்சி
ஹெவி டிரைவிங் லைசன்ஸ்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
26.07.2021
மேலும் விவரங்களுக்கு:-
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10616_1_2122b.pdf
Tags: வேலைவாய்ப்பு
