தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் வேலை வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவை
கல்வித் தகுதி:
12-ம் வகுப்பு,
இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப்பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
கணிணி இயக்குவதில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:
கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும்
முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இணைப்பு கட்டிடம்,
3-வது தளம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
11.நாகர்கோவில் – 629 001
விண்ணப்பிக்க கடைசி நாள்:
17.07.2021
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/07/2021070996.pdf
Tags: வேலைவாய்ப்பு