ஸ்கேனர்க்கு சிறந்த ஆப் இது தான் டாகுமெண்ட்களை ஸ்கேன் செய்ய சிறந்த ஆப் இது மட்டுமே
ஸ்கேனர்க்கு சிறந்த ஆப் இது தான் டாகுமெண்ட்களை ஸ்கேன் செய்ய சிறந்த ஆப் இது மட்டுமே
அடோப் ஸ்கேன் டவுன்லோடு செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.adobe.scan.android&hl=en_IN&gl=US
டாகுமெண்ட்களை ஸ்கேன் செய்ய சிறந்த ஆப் ஆண்ட்ராய்டு போன்களுக்குகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் , ஐபோன்-களுக்கு ஆப் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீங்கள் ஸ்கேன் செய்த டாக்குமெண்டினை சரி செய்துகொள்ள முடியும்
தொடர்ந்து பல பக்கங்களினை ஸ்கேன் செய்து கொள்ளலாம்.
ஸ்கேன் செய்த டாகுமெண்ட்டை பி.டி.எப் (PDF) பைல் ஆக மாற்றிக் கொள்ள முடியும்.
நீங்கள் ஸ்கேன் செய்த டாகுமெண்ட் ஐ நீங்கள் சேவ் செய்துகொள்ளலாம் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ஷேர் செய்து கொள்ளலாம்
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி
