Breaking News

ஏடிம் கார்டு தொலைந்து விட்டதா.? பிளாக் செய்ய இந்த நம்பருக்கு கால்செய்யுங்க

அட்மின் மீடியா
0

 ஏடிஎம் கார்டு திருடு போனால் அல்லது தொலைந்து போனால் உடனடியாக பிளாக் செய்ய எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அழைப்பதற்கான நம்பர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கார்டை பிளாக் செய்ய வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. டோல் ப்ரீ எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணுக்கு உங்கள் மொபைல் மூலமாக கால் செய்து கார்டை பிளாக் செய்யலாம். 

1800 112 211 அல்லது 1800 425 3800 ஆகிய நம்பர்களுக்கு அழைத்து கார்டை நீங்களே பிளாக் செய்யலாம். உங்களது கார்டு லாக் ஆனவுடன் மெசேஜ் வரும். 

புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தாலும் அதே நம்பரை அழைத்து விண்ணப்பிக்கலாம். 



Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Share this