Breaking News

வேலை வாய்ப்பில் வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கான உள் இட ஒதுக்கீடு.

அட்மின் மீடியா
0

 வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கான உள்  இட ஒதுக்கீடு.

வன்னியர், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்தாண்டு முதல் வேலை வாய்ப்பில்,கல்வி சேர்க்கைகளில்,சிறப்பு ஒதுக்கீடு என அரசாணை மூலம் அறிவித்துள்ளது 


 

Tags: தமிழக செய்திகள்

Share this