புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு விவரம்
அட்மின் மீடியா
0
புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு விவரம்
முதல்வர் ரங்கசாமி:
கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை துறைகள் ஒதுக்கீடு
சந்திர பிரியங்கா:
போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன், வீட்டு வசதித்துறை ஒதுக்கீடும் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு, கலை கலாசாரம் பொருளாதாரம் புள்ளியியல் துறையும் ஒதுக்கீடு.
நமச்சிவாயம்:
உள்துறை, மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஒதுக்கீடு, கல்வித்துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஒதுக்கீடு.
லட்சுமி நாராயணன்:
பொதுப்பணித்துறை சுற்றுலா, மீன்வளத்துறை, சட்டம், தகவல் தொழில்நுட்பம் ஒதுக்கீடு.
தேனி ஜெயக்குமார்:
வேளாண், கால்நடை பராமரிப்பு, சமூக நலன், வனம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை .
சாய் சரவணன் குமார்:
உணவு மற்றும் நுகர்வோர் துறை, சிறுபான்மை நலன் ஆகிய துறைகள் ஒதுக்கீடு.
Tags: தமிழக செய்திகள்