Breaking News

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் என்ன!!!! முதல்வர் இன்று ஆலோசனை

அட்மின் மீடியா
0

கொரோனா தொற்று பரவல் குறைய துவங்கியதும், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. 


தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவின்படி, 

பள்ளிகள், 

கல்லுாரிகள், 

திரையரங்குகள்,

மதுக்கூடங்கள், 

நீச்சல் குளங்கள், 

உயிரியல் பூங்காக்கள்

போன்றவை திறக்க அனுமதி இல்லை

மேலும் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு திங்கட்கிழமை  காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது. 

ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா, கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா என்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  அதன்பின், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback