தேசிய அனல் மின் நிறுவனத்தில் BE/ B.Tech படித்தவர்களுக்கு வேலை
அட்மின் மீடியா
0
தேசிய அனல் மின் நிறுவனத்தில் BE/ B.Tech படித்தவர்களுக்கு வேலை BE/ B.Tech படித்தவர்களுக்கு வேலை
பணி:-
Executive
Senior Executive
கல்வி தகுதி:-
Engineering / BE/ B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:
Executive பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
Senior Executive பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க:-
www.ntpc.co.in/ ntpccareers.net
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
06.08.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு
