ஐ.டி.ஐ படிக்க விண்ணப்பிக்கலாம்: முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஜடிஜ சேரவிரும்புகின்றீர்களா
தற்போது கல்வியாண்டுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன மேலும் 2021-ம் ஆண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், 9ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றோர் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவிடவும் தரவரிசை பட்டியல், மற்றும், கலந்தாய்வு போன்ற தேதிகள் இனையத்தில் வெளியிடப்படும்
கல்வி தகுதி:
8 ம் வகுப்பு மற்றும் 10 ம்வகுப்பு
தேவையான ஆவணங்கள்
படிப்பு சான்றிதழ்
ஆதார் கார்டு
புகைப்படம்
ஜாதி சான்றிதழ்
இனையதளம் மூலம் விண்னப்பிக்க
விண்ணப்பிக்க கடைசி தேதி
28.07.2021
மேலும் விவ்ரங்களுக்கு;
9499055612
Whatsapp எண்
9499055618
விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள
https://www.youtube.com/watch?v=-0oga-RkOwA
https://www.youtube.com/watch?v=USJqClt6CiA
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்