Breaking News

வைரல் வீடியோ: 6,300 அடி பள்ளத்தாக்கின் உச்சியில் ஊஞ்சல் விளையாடும்போது கீழே விழுந்த 2 பெண்கள்...! உயிருடன் மீட்பு

அட்மின் மீடியா
0

ரஷ்ய குடியரசான தாகெஸ்தானில் உள்ள சுலக் பள்ளத்தாக்கு 6,300 அடி உயரம் கொண்டது. 

 


பிரபல சுற்றுலா தளமான இந்த பள்ளத்தாக்கின் விளிம்பில் ஊஞ்சல் ஓன்று உள்ளது. இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் பலர் அதில் விளையாடுவது வழக்கம். 

சமீபத்தில், சுலக் பள்ளத்தாக்கின் விளிம்பில் ஊஞ்சல் ஆடும்போது 2 பெண்கள் கீழே விழுந்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்கலில் வைரல் ஆனது ஆனால் அந்த ஊஞ்சலில் இருந்த 2 பெண்களும் அதிர்டவசமாக உயிருடன் உள்ளார்கள்

பின்னால் இருந்து ஊஞ்சலை தள்ளிய நபர் ஊஞ்சலை வேகமாக தள்ளாததால் ரொம்ப தூரம் ஊஞ்சல் செல்லவில்லை. பள்ளத்தில் கீழே விழுந்த அந்த 2 பெண்களும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

 

 

 முழு வீடியோ

https://www.youtube.com/watch?v=h71CF8lphek&t=3s 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback