ஜூலை 6: கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஜூலை 6 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 3855 பேர்
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 3479 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 73 பேர்
மாவட்ட வாரியாக முழு பட்டியல
கொரானா தொற்று அதிகமாக உள்ள 5 மாவட்டங்கள்
Coimbatore - 407
Erode - 311
Salem - 228
Chennai - 209
Thanjavur -206
மாவட்ட வாரியாக முழு பட்டியல்