விண்வெளி சுற்றுலாவிற்க்கு பறந்த அமேசான் நிறுவனர் உட்பட 4 பேர் வீடியோ
அட்மின் மீடியா
0
அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இன்று விண்வெளி சுற்றுலாவிற்க்கு பறந்தார்.அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உள்பட ப்ளூ ஆர்ஜின் குழுவைச் சேர்ந்த நான்கு
பேர் ராக்கெட் மூலம் விண்வெளி சுற்றுலாவுக்கு
புறப்பட்டனர்..!
ஜெஃப் பெசாஸுடன், அவரது சகோதரர் மார்க், 82 வயதான முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் செல்ல உள்ளனர்.
இந்த நியூ ஷெப்பர்ட் விண்கலம் ஆட்டோமெட்டிக்காக இயங்க கூடியது. பைலட் இல்லாமல் விண்வெளிக்கு சென்று பின் மீண்டும் லேண்ட் ஆகும் திறன் கொண்டது.
Tags: வெளிநாட்டு செய்திகள்