ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பின் புது அப்டேட்!!!
அட்மின் மீடியா
0
ஒரே நேரத்தில் இனி 4 சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்! ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் பயன்படுத்தப்படக்கூடிய மல்டி டிவைஸ் சப்போர்ட் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஒரு மொபைலில் மட்டுமே வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும். கணினியில் WhatsApp web மூலமும் பயன்படுத்தலாம்.
ஆனால் tஹற்போது பீட்டா வெர்சனில் வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் 4 டிவைஸ்களில் வாட்ஸ்அப்பை பயன்பாட்டில் கொண்டுவந்துள்ளது
வாட்ஸ்அப் நிறுவனமானது “Linked Devices” என்ற ஆப்ஷன் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பயனார்களுக்கும் விரைவில் இந்த அம்சம் அறிமுகபடுத்தப்படும்
Tags: தொழில்நுட்பம்