2 ம்தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அனைத்து பிரிவு ஆசிரியர்களும் வருகிற 2ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
