இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளில் இருந்து பயணிகள் ஓமான் வர தடை..!! மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும்
அட்மின் மீடியா
0
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், யுனைடெட் கிங்டம் துனிசியா, லெபனான், புருனே, இந்தோனேசியா, எத்தியோப்பியா, ஈரான்,
அர்ஜென்டினா, பிரேசில், சூடான், ஈராக், பிலிப்பைன்ஸ், தான்சானியா,
தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், கானா, சியரா லியோன், கினியா , கொலம்பியா,
நைஜீரியா மற்றும் லிபியா ஆகிய 24 நாடுகளில் இருந்து பயணிகள் ஓமான் வருவதற்கு ஓமான் அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ஓமான் அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
TELEGRAM
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: வெளிநாட்டு செய்திகள்