தமிழக அரசு வழக்கறிஞராக 202 காலியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு வழக்கறிஞராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
காலிபணியிடம்:
அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்கறிஞர் மற்றும்அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 202 அரசு வழக்கறிஞர்களுக்கான
விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டுள்ளன.
கல்விதகுதி:
அங்கிகரிக்கபட்ட பல்கலைகழகத்தில் சட்டபடிப்பு B.A.B.L ., LLB படித்திருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:
https://cms.tn.gov.in/sites/default/files/job/law_officers_appointment_150721.pdf
மேல் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து தேவையான ஆவணங்கள் இனைத்து விண்ணப்பிக்க வேண்டும்
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அளிக்க வேண்டிய முகவரி:
The Secretary To Goverment
Public Department
secretariat
chennai- 600 009
விண்ணப்பிக்க கடைசி தேதி:
29.07.2021
மேலும் விவரங்களுக்கு:
https://cms.tn.gov.in/sites/default/files/job/law_officers_appointment_150721.pdf
Tags: வேலைவாய்ப்பு