மும்பை கனமழை காரணமாக சுவர் இடிந்து 15 பேர் பலி மீட்பு வீடியோ
மும்பையில் கனமழை காரணமாக மும்பையில் 2 இடங்களில் சுவர் சரிந்து விழுந்ததில் 15 பேர் பலி
மும்பையில் உள்ள செம்பூர், விக்ரோளி பகுதியில் கனமழையால் சுவர் சரிந்து விழுந்ததில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது
Bad news from Mumbai: 11 killed after wall collapses on shanties in Chembur
— Brishketu (@Brishketu7) July 18, 2021
Visuals of #Chembur
My prayers for the lost souls and their families!#mumbairain#MumbaiRains #MumbaiWeather pic.twitter.com/lWIJXNVhqM
Death toll rises to 20 in #MumbaiRain incident. 17 died in #Chembur wall collapse and 3 in Vikhroli. #Mumbai #Chembur #Vikhroli pic.twitter.com/fkZjBfmg8T
— Ankita Gupta (@ankitagupta102) July 18, 2021
Tags: இந்திய செய்திகள்