ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 கி.மீ தூரம் செல்லும் BMW எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
அட்மின் மீடியா
0
தனது வாடிக்கையாளர்களுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எம்.டபில்யூ.
BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 120 கிமீ வேகத்தில் செல்லலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். 6.9 கிலோவாட் பாஸ்ட் சார்ஜிங் மூலம் சுமார் 1 மணி 40 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் ஏறி விடும்.
மேலும் ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 130 கி.மீ தூரம் வரை இந்த BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்கலாம் என்று கூறுகிறது BMW நிறுவனம்.
https://www.youtube.com/watch?v=3VRmsR-SsRs
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
TELEGRAM
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: வெளிநாட்டு செய்திகள்