12ஆம் வகுப்பு தனிதேர்வர்கள் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய
அட்மின் மீடியா
0
12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வெளியிடப்படுகிறது.
நாளை 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்