Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் வேலை

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்


பணி

Data Entry Operator 


வயது வரம்பு : 

விண்ணப்பதாரர்களில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


கல்வித்தகுதி : 

12 ஆம் வகுப்பு தேர்ச்சி


விண்ணப்பிக்க:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும். 

முகவரி : 

துணை இயக்குநர் சுகாதார பணிகள், 

துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், 

எண் 42 A, ரயில்வே ரோடு, 

காஞ்சிபுரம் மாவட்டம் – 631 502


விண்ணப்பிக்க கடைசி தேதி:

26.07.2021


மேலும் விவரங்களுக்கு:




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback