Breaking News

BREAKING நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு : ஒன்றிய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பு

 


நீட் தேர்வு வரும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். 

 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback