10 ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய துணை ராணுவத்தில் கான்ஸ்டபிள் வேலை உடனே விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
10 ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய துணை ராணுவத்தில் கான்ஸ்டபிள் வேலை உடனே விண்ணப்பிக்கலாம்
பணி:
SSC கான்ஸ்டபிள்
கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
ஆகஸ்ட் 1, 2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் 23 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:
கடைசி நாள்:
31.08.2021
மேலும் விவரங்களுக்கு:
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf
Tags: வேலைவாய்ப்பு