Breaking News

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸப்பில் அலகு தேர்வு :அட்டவணை வெளியீடு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் தற்போது துவங்கியுள்ள புதிய கல்வியாண்டில் பயின்று வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகளை நடத்த உள்ளதாக இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

 

 




 


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback