ஓமன் அரசு அதிரடி அறிவிப்பு: விசிட் விசா, டூரிஸ்ட் விசாக்களை work permit விசாக்களாக மாற்ற ஓமான் அரசு அனுமதி..!!
அட்மின் மீடியா
0
ஓமானிற்கு விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் இனி தங்கள் விசாக்களை work permit விசாக்களாக மாற்றலாம் என்று ராயல் ஓமான் காவல்துறை (ROP) அறிவித்துள்ளது.
அதன்படி இனி ஓமானில் வெளிநாட்டினரின் குடியிருப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கீழ் உள்ள விசாக்களை மாற்றிக்கொள்ளலாம்
Visit visa issued to residents of GCC countries
Visit visa issued to meet relatives and friends in the country
Single-entry tourist visas (valid for up to 10 days or a month)
Single and multiple entry business visas
Express visas
Investor visas
Student visas
Visas provided to sailors serving on-board, or passengers aboard cruise ships
Visas for owners of residential units and their family members
Tags: வெளிநாட்டு செய்திகள்