Breaking News

BREAKING: ஊரடங்கில் கூடுதல் தளர்வு..? இன்று முதலமைச்சர் ஆலோசனை..!

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் ஊரடங்கு நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

 


வரும் 21-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார். 

அந்த ஆலோசனையில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி , ஜவுளிகடை, நகைகடை திறப்பு,மற்ரும் வழிபட்டுதளங்களுக்கு அனுமதி உள்ளிட்டதளர்வுகள் குறித்து இந்த ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback