Breaking News

மாற்றுத்திறனாளிக்கும் மாற்றுத்திறனாளியுடன் செல்வோருக்கும் இலவச பேருந்து பயணம் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

அட்மின் மீடியா
0

மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கும் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவசம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 



சாதாரண நகர பேருந்துக்களில்  பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பேருந்து நடத்துடனரிடம் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Tags: தமிழக செய்திகள்

Share this