Breaking News

தண்ணீர் குடிங்க கோ கோலாக்கு நோ சொன்ன ரொனால்டோ : வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கால்பந்து சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது தன் மேஜையின் மீதிருந்த கோகோ-கோலா பாட்டில்களை தூக்கி அப்படியே ஓரம் கட்டினார். அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலைத் தூக்கி  மக்களுக்கு காண்பித்து தண்ணீர் குடிங்க என்றும் அனைவரையும் தெறிக்க விட்டார். தற்போது இந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback