லேப் டெக்னீசியன் படிப்பு படித்தவர்கள் மத்திய அரசு பணிக்கு வின்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் படிப்பு படித்தவர்கள் விண்னப்பிக்கலாம்
பணி:
lab technician
கல்வி தகுதி:
லேப் டெக்னீசியன் DMLT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் 2 ஆண்டு பணி அனுபவம் இருக்கவேண்டும்
வயது வரம்பு:
30 வயதிற்க்குள் இருக்கவேண்டும்
நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள்
29.06.2021
காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்
ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1, Mayor Sathyamoorthy Road,
Chetpet,
Chennai – 600 031
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு