மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? முதல்வர் இன்று ஆலோசனை..!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
கொரானா இரண்டாம் அலை காரணமாக மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல்
Tags: தமிழக செய்திகள்