நாளை முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை முதல் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என அறிவிப்பு
வழித்தடங்களை பொறுத்து 5 முதல் 10 நிமிட கால இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் -மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

