நீரில் செல்லக்கூடிய கார் உருவாக்கிய எகிப்தியர்கள் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
எகிப்து நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கார் வடிவ படகின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது;
எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்ட்ரியாவை சேர்ந்த , கரிம் அமின், மன்ஷாவி ஆகிய 3 நண்பர்கள் சேர்ந்து கூட்டாக இணைந்து இதனை உருவாக்கியுள்ளார்கள் நேற்று சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்தது.தற்போது இவர்கள் 12 வாகனங்களை தயாரித்துள்ளனர்