செல்போனே கதி என்று இருப்பவர்களுக்கு புதிய கண்டுபிடிப்பு: மூன்றாவது கண் வீடியோ
அட்மின் மீடியா
0
சாலையில் செல்லும்போது செல்போனை மட்டுமே பார்த்து நடப்பவர்களுக்கு பயனளிக்கும் விதமாக,கண் போன்ற ஒரு கருவியை,தென்கொரிய தொழில்துறை வடிவமைப்பாளரான பாங் மின்-வூக் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்த மூன்றாவது கண் கருவியில் 2 மீட்டர் தூரத்திற்குள் எதிரே வரவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கும் வகையில்,கைரோ என்ற சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் எச்சரிக்கை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்ப்ட்டுள்ளது
A South Korean designer has come up with a satirical solution for ‘smartphone zombies’ who can’t take their eyes away from their screens while walking https://t.co/LpjmtEJ1kl pic.twitter.com/cfwaL7lOOG
— Reuters (@Reuters) June 5, 2021
Tags: தொழில்நுட்பம்
