Breaking News

டிப்ளமோ ,பாலிடெக்னிக் படிப்புக்கு ஆனலைனில் விண்ணப்பிக்கலாம் ;விண்ணப்பிக்க

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் டிப்ளமோ சேர்க்கை அட்மிஷன் அறிவிப்பு 



தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பிற்கு என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


கல்விதகுதி:

முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு (SSLC/ Matriculation) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பகுதி நேர டிப்ளமோ சேர்க்கைக்கு 10 + ITI தேர்ச்சி அல்லது + 2 படித்திருக்கவேண்டும்

மாணவர்கள் அனைவரும் பதிவு கட்டணமாக ரூ.150/- செலுத்த வேண்டும். 


விண்ணப்பிக்க:

https://www.tngptc.com/#/


விண்ணப்பிக்க கடைசி நாள்:

12.07.2021

Tags: தமிழக செய்திகள்

Share this