சட்டபடிப்பு படித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஸ்டீல் வொர்க்ஸ் கட்டுமான லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்னப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
இந்துஸ்தான் ஸ்டீல் வொர்க்ஸ் கட்டுமான லிமிடெட் (HSCL) நிறுவனத்தில் General Manager பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:
General Manager
வயதுவரம்பு:
41க்குள்ள இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
எல்எல்பி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் 9 ஆண்டு பணிஅனுபவம் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:
https://www.hsclindia.com/webEnglish/Career
கடைசி தேதி:
14.07.2021
மேலும் விவரங்களுக்கு:
https://www.hsclindia.com/pdfData/jobs/HSCL_Advt_012021_15062021.pdf
Tags: வேலைவாய்ப்பு
