கொரானா சந்தேகம் மற்றும் ஆலோசனைக்கு வாட்ஸப் கால் சென்னை மாநகராட்சி
அட்மின் மீடியா
0
கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு Whatsapp Video Call-மூலம் மருத்துவரின் கருத்துகளைப் பெற தகவல் தொடர்பு மையங்களை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளளது.
9498346510
9498346511
9498346512
9498346513
9498346514
Tags: தமிழக செய்திகள்