பிரதமர் மோடி அவர்கள் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் மூலம் ஏழை மக்கள் 80 கோடி பேருக்கு இலவச ரேசன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார்.