கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் திரும்ப பெறப்படும் - முதல்வர்!
அட்மின் மீடியா
0
தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ
அந்த வீடியோவில் கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்நேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும் என எச்சரிக்கை.விடுத்துள்ளார்
கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! https://t.co/htFlkUolGe
— M.K.Stalin (@mkstalin) June 14, 2021
Tags: தமிழக செய்திகள்

