9 ஆம் வகுப்பு மதிப்பெண் வைத்தே பாலிடெக்னீகில் சேரலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.!
அட்மின் மீடியா
0
9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிகழ்வாண்டிற்கான சேர்க்கை 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்றும்
மேலும்,பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையை எதன் அடிப்படியில் அடிப்படையில் நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
Tags: தமிழக செய்திகள்
